ஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்

எங்கள் அட்மினுக்கும் பாப்பிக்கும் இன்று ( 28/11/08) முதலாவது திருமணநாள் எல்லோரும் வாழ்த்துவோம்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே நல்லறம் கண்டு"

என்றென்றும் சிறந்த தம்பதிகளாக, இனிதே வாழ வாழ்த்துகிறேன்.

அதிரா.

இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்

Geethaachal

பாபு தம்பதியினருக்கு எனது திருமணநாள் வாழ்த்துகள்

ஒவ்வொருவரும் உலகத்தை மாற்ற நினைக்கிறார்களேயொழிய தம்மை மாற்றிக்கொள்ள நினைப்பதில்லை.

பாபு தம்பி, (செண்பக வள்ளி)பாப்பிக்கு என் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.
வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்று சீரும் சிரப்புமாய் வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துக்கள்.
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள பாபுவிற்கும் அன்பு மகள் செண்பகாவிற்கும்!!

வாழ்க்கையின் அத்தனை சிறப்புகளுடன் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ எங்களின் இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!!

எங்கள் இதயம் கனிந்த திருமண நாள் வாழ்த்துக்கள்..என்றென்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறோம்..

திரு. திருமதி பாபுவிற்கு எனது இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.
அன்புடன் இமா

‍- இமா க்றிஸ்

அட்மின் திரு பாபு அவர்களுக்கும் திருமதி பாபு அவர்களுக்கும் என்கள் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.

Wishing You Happy Married Life.

பாபு, பாப்பிக்கு முதல் ஆண்டு திருமண நாள் நல்வாழ்த்துக்கள். நாங்க வரும்போது ட்ரீட் இதுக்கெல்லாம் கேட்போம். இப்பவே சொல்லி வெச்சுக்கறேன். அப்ஸ்காண்ட் ஆகற வேலையெல்லாம் கூடாது.

அன்பான அட்மின் அண்ணாவிற்கும் அண்ணிக்கும் எனது இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.அன்புடன் அம்முலு.

அட்மின் அண்ணா பாப்பி அண்ணி திருமணநாள் வாழ்த்துக்கள்

மேலும் சில பதிவுகள்