ஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்

எங்கள் அட்மினுக்கும் பாப்பிக்கும் இன்று ( 28/11/08) முதலாவது திருமணநாள் எல்லோரும் வாழ்த்துவோம்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே நல்லறம் கண்டு"

என்றென்றும் சிறந்த தம்பதிகளாக, இனிதே வாழ வாழ்த்துகிறேன்.

அதிரா.

இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள்

நிஷா

அன்பு பாபு, பாப்பி,

மனம் நிறைந்த இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள்

அன்புடன்

சீத்தாலக்ஷ்மி

அன்புடன்

சீதாலஷ்மி

அட்மின் சார்க்கும் அவர்களின் அன்பு மனைவிக்கும் எங்களின் "இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்".
எல்லா வளமும் பெற்று நலமுடன் வாழ வாழ்த்துகிறோம்.

எல்லாம் நன்மைக்கே...

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள். "நூறு வருஷம் இந்த மாப்பிளையும் பொண்ணும் தான் பேரு விளங்க இங்கு வாழனும்"

Lalitha

திரு திருமதி பாபு தம்பதியினர், இன்று போல் என்றும்
மகிழ்ச்சியுடனும் சகல செல்வங்களும் பெற்று,நீண்ட
ஆயுளுடனும் சீரும் சிறப்புமாய் பல்லாண்டு, பல்லாண்டு, பல்லாயிரத்தாண்டு காலம் வாழ எனது வாழ்த்துக்கள்.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"

இப்பதான் கல்யாணம் ஆனது போல் இருக்கிறது அதர்க்குள் 1 வருஷம் ஓடிவிட்டதா?ரொம்ப சந்தோசம் அட்மினுக்கும் அன்பு அண்ணி பாபிக்கும் இனிய திருமணநஆள் வாழ்த்துகள்...என்ன கிப்ட்டை பரிமாறி கொண்டீர்கள் பொறுமையாக வந்து சொல்லுங்கள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

அன்புடன்
ஜெயலக்ஷ்மிசுதர்சன்

திரு.திருமதி.பாபு தம்பதியினருக்கு எனது திருமணநாள் வாழ்த்துகள்.

அன்புடன்
நந்தினி

அட்மின் அவர்களுக்கு எனது திருமணநாள் வாழ்த்துகள்

பாபு அண்ணன் மற்றும் அண்ணிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.

என்றென்றும் அன்புடன்
ரீஹா :-)

அன்புடன்
ரீஹா :-)

மேலும் சில பதிவுகள்