ஓடிவாங்கோ....., எங்கள் அட்மின் - பாப்பியின் 1 வது திருமணநாள்

எங்கள் அட்மினுக்கும் பாப்பிக்கும் இன்று ( 28/11/08) முதலாவது திருமணநாள் எல்லோரும் வாழ்த்துவோம்.

"பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டு தம்பதிகள் வாழியவே நல்லறம் கண்டு"

என்றென்றும் சிறந்த தம்பதிகளாக, இனிதே வாழ வாழ்த்துகிறேன்.

அதிரா.

திரு பாபு அண்ணா,பாப்பி அண்ணி உங்களிருவருக்கும் என் இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்...இன்று போல் என்றும் சீரும் சிறப்பும் பெற்று சந்தோஷமாக வாழ வாழ்த்துக்கள்.

அன்புள்ள பாப்பி & பாபு அண்ணனுக்கு என் மனங்கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்!

சலாம் அஸ்மா என்ன ஆளையே காணல சாட்டிலும் பிடிக்க முடிக்க முடியல எப்படி இருக்கீங்க நலமா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

அன்புள்ள அட்மின் சகோதரர் பாபுவிற்கும் அவரது அன்பு மனைவி பாப்பி அவர்களுக்கும் என் மனமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்கள் :) நீங்கள் இருவரும் இன்று போல் எப்போதும் மகிழ்ச்சியுடன் வாழ எல்லாம் வல்ல ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். இது முதல் திருமண நாள் அதனால் மிகவும் special anniversary :) இது மறுபடி கிடைக்காது. எனவே சந்தோஷமாக கொண்டாடுங்கள் :)

அன்பு சகோதரி
உமா

அன்பு மர்ழியா!நான் நல்லா இருக்கேன், அல்ஹம்துலில்லாஹ்! நீங்க நலமா? இப்போதான் வந்தேன், 5 நாட்களாகிறது. ஊரில் செம பிஸி, இப்போ இங்கு ஓவர் டயர்டு! அதுதான் இன்னும் யாரையும் சரியா விசாரிக்க முடியாம வாழ்த்து சொல்ல மட்டும் வந்தேன். வந்தவுடனே விசாரித்ததற்கு ரொம்ப நன்றி மர்ழியா! மாமி எப்படி இருக்காங்க? பிள்ளை நலமா?

இதற்கு பிறகு வேறு பதிவில் பேசுவோம். இல்லாட்டி வாழ்த்த வருபவர்கள் நம்ம மண்டையில் கொட்டுவைப்பார்கள். :)

ஆப்லைன் போடுகிறேன் பாருங்கள்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

திரு,திருமதி பாபு அவர்களுக்கு எனது அன்பான திருமணநாள் வாழ்த்துக்கள்!

பாபு தம்பதினருக்கு எனது இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்,

அன்பின் பாபு அண்ணா & அண்ணிக்கு இன்று போல் என்றும் இன்பமுடன் வாழ வாழ்த்துகிறேன்.

இருவருக்கும் என் மனமார்ந்த திருமணநாள் வாழ்த்துக்கள்.அடுத்த ஆண்டு ஜூனியர் பாபுவுடன் கொண்டாட வாழ்த்துக்கள்.
ஸாதிகா

arusuvai is a wonderful website

மேலும் சில பதிவுகள்