உதவுங்கள் தேழிங்கலே................

உதவுங்கள் தேழிங்கலே................ நான் பிரபா. நான் இன்னும் பிரெக்னன்சி பார்க்கவில்லை. எனக்கு ஒரு சந்தேகம் please..... செல்லுங்கல். யூரின் டெஸ்ட் காலை எடுப்பத, இல்லை எப்பெது வேண்டுமேனாலும் எடுக்கலாமா. மிக மிக குழப்பமாக் இருக்கிரது please..... செல்லுங்கல். அதிக பசி எடுப்பதால் என்ன சாப்பிடுவது தெரியவில்லை. please.....செல்லுங்கல். "வழ்க வளமுடன்"

ஹாய் பிரபா, நீங்கல் வாங்கும் ப்ரெக்னன்சி ரெஸ்ரின் பெட்டியில் பார்த்தீங்கள் என்றால் அது எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று இருக்கும். ஆனால் இப்போது எந்த நேரத்திலும் யூரின் எடுத்து ரெஸ்ற் பண்ணக்கூடியவை கிடைக்கின்றது."all the best"

ரொம்ப கான்சென்ட்ரேடெட் யூரின் காலையில் தான் கிடைக்கும் அதாவது தூங்கி எழுந்து முதன்முறை எடுங்கள்

ஹிய் நான் பிரபா. தேழிகள் எனக்கு அதிகமா ஆலேசனை தந்திர்கள். (அதர்க்கு நன்றி.) நான் இப்பேது குழப்பதில் உள்லென். நான் பிரக்னன்சி (காலை 3 மணிக்கு பார்த்தேன்) பார்த்தென். அதில் நெகடிவ் வந்தது. ஆனால் துரம் அகிராமாதிரி சின்டம்ஸ் இல்லை. என் கணவர் 60ம் நாள் பார்க்கலாம் என்கின்ரார். நான் என்ன செய்வது. அதனால் நான் கடினமான .வேலையை செய்யவிலை. நான் நீர்க்காய் சாப்பிடலாமா. வாழைத்தண்டும் சாப்பிடலாமா. எதைய் தவிர்த்து எதைய் சப்பிடவேணடும். மேலும் முதுகும், இடுப்பும் வலிக்கிரது. முன்பு பேல் அதிகம் பசீலை. ஆனல் அதிகம் (கடைக்கு) நடந்தால் துடை வலிக்கிரது. கெஞ்சநாட்களாக பல் ஈருகள் வலிக்கிரது, இதனால் தலையும் வலிக்கிரது. என் மனக்குழப்பதை திருங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

Hi Prabha,

உங்களுக்கு மாதவிடாய் தள்ளி சென்று எவ்லவ்லு நாட்கள் ஆகின்றன என்பதை குறிபிடவில்லை.. நீங்கள் 60 நாட்கள் களித்து, டாக்டரிடம் சென்ட்ரு பாருன்க்கல். நிங்கள் PREGTEST card பயன் படுத்தலாம்.It could conform your pregnancy.

Don't worry
Takecare

இன்ரெடு 46 நட்கள் ஆகிரது. என்ன செய்யலாம் செல்லுங்கள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

You can check the following link for your doubts,

http://senthilvayal.wordpress.com/?s="தாய்மையின்+அடையாளங்கள்"&searchbutton=go!

Regards,

பிரபா 46 நாட்கள் ஆகிவிட்ட நிலையில், யூரின் டெஸ்டில் தெரியும், வீட்டில் சமயங்களில் தப்பாகவும் காண்பிக்கலாம்.காலை எழுந்ததும் முதல் யூரின் எடுத்து செக் பண்ணுங்கள். இல்லை என்றால் டாக்டரிடம் காண்பிக்கலாம். எனக்கு 40 வது நாளில் டாக்டரை பார்த்தேன். யூரின் டெஸ்டில் உறுதி செய்தார்கள். அப்படி தெரியாவிட்டால் ரத்த டெஸ்ட் எடுத்து பார்ப்பார்கள். டவுட்டாக இருக்கும் இந்நேரத்தில் சூடு சேர்க்கும் எதையும் உண்ணாதீர்கள், வீக்காக இருக்கும் பட்சத்தில் கணவருடன் இணையாதிருப்பது நல்லது.
நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

நட்புடன்
ஜீவாகிருஷ்ணன்

பிரபா,
முதலில் கவலைபடுவதை நிறுத்துங்கள். அது கூட ஹார்மோன்களில் குழப்பம் ஏற்படுத்தும்.பாசிட்டிவாக நினையுங்கள்.கன்டிப்பாக நல்லதே நடக்கும்.உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்கிறேன்.முதலில் நன்கு தூங்குங்கள்..

ஹலோ பிரபா, என் பெயர் பிரியா. நானும் சிங்கப்பூரில் தான் வசிக்கிரேன்.எனக்கும் உங்கள் பிரச்சனை தான் உள்ளது.எனக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.தற்போது உங்கலுக்கு எப்படி உள்ளது.பதில் அனுப்பவும்

தோழி பிரியா, நலமா இருகிரிர்களா. நீங்கள் எங்கு இருகிரிர்கள். நான் புக்கித் பாத்தோக் இருக்கிரின். உங்கலுக்கு எப்படி இருகிரது என்ரு கூர வில்லை. 56 நாள் ஆவதால் (நெக்ட்டிவ் வருகிரது) நான் டாக்டரிடம் போகப்பெகிறென். நீங்கள் உங்களை பற்றி கூருங்கள். விருப்பம் இருந்தாள்.

"முயற்சியால் பயிற்சியால் கிடைக்குமே வெற்றி"

"வாழ்க வளமுடன்"
*பிரபாதாமு*

மேலும் சில பதிவுகள்