தங்கள் பதிலுக்கு நன்றி.
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். இங்கு துளசி,கண்டங்கத்தரி கிடைப்பது எளிது அல்ல. என் கணவருக்கு தான் அடிக்கடி சளி,தும்மல் வருகிறது.
வேற ஏதாவது செய்யாலாமா.
பொதுவாக குளிர் மற்றும் மழை காலங்களில் இந்த மருந்தை உபயோகிப்போம். சுக்கு- 100 கி நல்ல பௌடர் ஆக்கி கொள்ளவும். மிளகு - 100கி சீரகம் - 25 கி கொத்துமல்லி விதை 50 கி சித்தரத்தை கிடைத்தால் 4 துண்டு அதிமதுரம் - 2 துண்டு மேற்கண்ட அனைத்து பொருள்களையும் நன்றாக பொடித்து காற்று புகாத டப்பாவில் வைத்து கொள்ளவும். தேவைபடுபோது 3 கப் தண்ணீரை கொத்க்க வைத்து 1 டேபிள் ஸ்பூன் பொடி சேர்த்து, 1 கப் தண்ணீராக வற்றியதும் இறக்கி பத்து நிமிடம் மூடி வைத்து கஷாயத்தை மட்டும் வடித்து பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.
லேசான ஜலதோஷத்திற்கு இரவில் சூடான பாலில் 1ஸ்பூன் கலக்கி குடிக்கலாம்.
அதிக காரம் வேண்டாமென்றால், மிளகை பொடியாக்காமல் ஒன்றிரண்டாக உடைத்து உபயோகிகவும்
hi maheshradha,
நானும் சிங்கப்பூரில் தான் உள்ளேன்.துளசி பூக்கடையில் கேட்டால் கிடைக்கும்.
கற்பூரவல்லி செடி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டியும் குடிக்கலாம். இந்த செடி தேக்காவிலும் (அ) மார்க்கெட்டிலும் கிடைக்கும்.
இது குழந்தைக்கும் நல்லது.
Dear Radha,
Take 1 Table Spoon Pure Honey.Then Add 1/2 Tea Spoon Cinnamon Powder,mix it and use this 3 to 4 times per day for 2 to 3 days. Mix the turmeric powder,pepper powder in warm milk,drink it. Have a nice day!
take thulasi, thudhuvalai,
take thulasi, thudhuvalai, kandangaththiri-each 5
leaves and boil in steam,extract juice.Add equal honey.Now take 2tsp twice daily for 1 week.
வாழ்வது ஒருமுறை; வாழ்த்தட்டும் தலைமுறை.
சளி,தும்மல்
hello madam.
தங்கள் பதிலுக்கு நன்றி.
நான் சிங்கப்பூரில் இருக்கிறேன். இங்கு துளசி,கண்டங்கத்தரி கிடைப்பது எளிது அல்ல. என் கணவருக்கு தான் அடிக்கடி சளி,தும்மல் வருகிறது.
வேற ஏதாவது செய்யாலாமா.
சளி தொல்லைக்கு
பொதுவாக குளிர் மற்றும் மழை காலங்களில் இந்த மருந்தை உபயோகிப்போம். சுக்கு- 100 கி நல்ல பௌடர் ஆக்கி கொள்ளவும். மிளகு - 100கி சீரகம் - 25 கி கொத்துமல்லி விதை 50 கி சித்தரத்தை கிடைத்தால் 4 துண்டு அதிமதுரம் - 2 துண்டு மேற்கண்ட அனைத்து பொருள்களையும் நன்றாக பொடித்து காற்று புகாத டப்பாவில் வைத்து கொள்ளவும். தேவைபடுபோது 3 கப் தண்ணீரை கொத்க்க வைத்து 1 டேபிள் ஸ்பூன் பொடி சேர்த்து, 1 கப் தண்ணீராக வற்றியதும் இறக்கி பத்து நிமிடம் மூடி வைத்து கஷாயத்தை மட்டும் வடித்து பனங்கல்கண்டு சேர்த்து அருந்தலாம்.
லேசான ஜலதோஷத்திற்கு இரவில் சூடான பாலில் 1ஸ்பூன் கலக்கி குடிக்கலாம்.
அதிக காரம் வேண்டாமென்றால், மிளகை பொடியாக்காமல் ஒன்றிரண்டாக உடைத்து உபயோகிகவும்
hi maheshradha,
hi maheshradha,
நானும் சிங்கப்பூரில் தான் உள்ளேன்.துளசி பூக்கடையில் கேட்டால் கிடைக்கும்.
கற்பூரவல்லி செடி இலையை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டியும் குடிக்கலாம். இந்த செடி தேக்காவிலும் (அ) மார்க்கெட்டிலும் கிடைக்கும்.
இது குழந்தைக்கும் நல்லது.
சளி,தும்மல்
வணக்கம்.
தங்கள் பதிலுக்கு நன்றி.
நன்றி
ராதா
சளி,தும்மல்
hi priya madam,
வணக்கம்.
தங்கள் பதிலுக்கு நன்றி.
நன்றி
ராதா
For Cold and Cough!