பெயர்:
மனோகரி ராஜேந்திரன்
உறுப்பினர் எண்: 232
உறுப்பினராக இருக்கும் காலம் : 14 years 10 months
வசிக்கும் நாடு:
கனடா
பிடித்த உணவுகள்:
அம்மா சமைத்த உணவுகள் அனைத்தும்.
பொழுதுபோக்குகள்:
இயற்கையை ரசிப்பது, புத்தகங்கள் படிப்பது, தொலைக்காட்சி பார்ப்பது, திரைப்பட பாடல்களை பாடிக்கொண்டே கேட்பது,அடிக்கடி சமைப்பது, கணவருக்கு புத்திமதி கூறி தோற்பது, டைகருடன் (நாய்) விளையாடுவது.
- 1 of 7
- next ›
- 1 of 2
- next ›