பெயர்:
usha_b
உறுப்பினர் எண்: 32072
உறுப்பினராக இருக்கும் காலம் : 9 years 2 months
பாலினம்:
பெண்
திருமணமானவரா:
ஆம்
ஊர்:
தரணி போற்றும் தஞ்சை
வசிக்கும் நாடு:
india
பிறந்த நாடு:
நம்ம இந்தியா தான் (என்ன மாதிரி டிசைன் )
சமையலில் அனுபவம்:
"பதினொன்றில் இருந்து பதினைந்து வருடங்கள்"
உணவுப் பழக்கம்:
சைவம்
பிடித்த உணவுகள்:
வத்த்க் குழம்பும், கீரையும்---- மோர்க்குழம்பும் பருப்பு உசிலியும்----ஜீரா ரசமும் கத்தரிக்காய் காரக் கறியும்----மோர்க்களி.... இன்னும் நிரையங்க
பிடித்த உணவகங்கள்:
எங்க வீடு, என் அத்தை வீட்டு ஸ்வீட் டிஷஸ், மயிலாப்பூர் கர்பகாம்பாள் மெஸ்
பொழுதுபோக்குகள்:
நல்ல புத்தகங்களை வாசிப்பது, எப்போதும் இசையைக் கேட்பது, நிரைய ஸ்லோகங்களைப் படிப்பது, (கீப்பிங் மைசெல்ஃப் எங்கேஜ்ட்), எந்த வேலையையும் அலுத்துக் கொள்ளாமல் செய்வது...