பெயர்:
திருமதி. வாணி ரமேஷ்
உறுப்பினர் எண்: 57
உறுப்பினராக இருக்கும் காலம் : 14 years 9 months
வசிக்கும் நாடு:
USA.
பிடித்த உணவுகள்:
பிரியாணி மற்றும் இந்திய சைவ உணவுகள்....
பொழுதுபோக்குகள்:
பாட்டு கேட்டு ரசிப்பது, நன்றாக தூங்குவது, யாரேனும் கிடைத்தால் அருப்பது, தொலைபேசியில் பேசி அரட்டை அடிப்பது, என் மகளுடன் சண்டைபோடுவது, ப்ரொவ்ஸ் பண்ணுவது, படிப்பது, இப்படி நிறைய.....நேரம் தான் போதவில்லை.....
- 1 of 3
- next ›